தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, பா.ஜனதாவேட்பாளர் தமிழிசையைவிட 3ஙூ லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். கனிமொழி 5,63,143 ஓட்டுகள் வாங்கினார்.